ப்ளாக் பற்றி தெரிய ஆரம்பித்த நாள் முதல் தெரிந்த எல்லா ப்ளாக் பக்கமும் போய் படித்ததோடு நின்று விடுவேன்.
பல நாட்களாகவே பதிவு எழுத வேண்டும் உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் நாலு வரிக்கு மேல் எழுத தோன்றுவது இல்லை. பலவித தயக்கத்துக்கு பின் இனியாவது ஏதேனும் எழுதலாம் என்று உள்ளேன்.
நம்பிக்கை ஊட்டுங்கள் இல்லை ஓடவிடுங்கள்
விஜய்
எனக்கு தான் முதல் வடை --- தொடர்ந்து எழுதுங்க .ஒரு சின்ன டவுட் உங்க முத பதிவ பேசாம twitter-லியே எழுதியிருக்கலாமே
ReplyDeleteAll the best
ReplyDelete