குழலினிது யாழினிது
என்பர்தம் மக்கள்
மழலைசொல் கேளா
தார்
வள்ளுவர் சோக்காதான்
சொல்லியிருக்காரு.. இது காண்டியும் வள்ளுவருக்கு இன்னொரு புள்ள பொறந்து அந்த ரெண்டாவது
புள்ளையை மொதபுள்ள திக்காம திணறாக கொயந்த மொழியில கொஞ்சறதை கேட்டுருந்தார்னு வைச்சிக்கோங்க,
அப்ப மாத்தி சொல்லியிருப்பாரு…
மழலையின் தாலாட்டு
கேளா தாரென்று
பெரியவங்க சும்மாவா
சொல்லி வைச்சிருக்காங்க, முதல் குழந்தை பெண்ணுன்னா ரெண்டாவது புள்ளைக்கு ரெண்டு தாயின்னு..
No comments:
Post a Comment